Thursday, February 13, 2020

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்


சரித்திரம் மகா சக்தி பெற்றது.அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



இறைவன் நமக்கு செல்வதை கொடுக்கவில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வதை கொடுத்திருக்கிறான் . அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 



எந்த செயலும் செய்யாமல் பயனற்று கிடைக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள் . அவர்கள் வெறும் புழுப்பூச்சிகளை போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள். சரித்திரத்தில் இடம் பெறமாட்டார்கள். 
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக
 இருப்பவனே உலகை மாற்ற தகுதியுடையவன்.
 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



சாதிக்கமுடியாததை கூட சாதிக்க முடியும்.தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும், 
அதற்காக நீங்கள் உங்கள் காரியத்தை நிறுத்தாதீர்கள்.
நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



உண்மையான நன்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு , துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


சரித்திரம் மகா சக்தி பெற்றது.அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
இறைவன் நமக்கு செல்வதை கொடுக்கவில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வதை கொடுத்திருக்கிறான் . அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எந்த செயலும் செய்யாமல் பயனற்று கிடைக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள் . அவர்கள் வெறும் புழுப்பூச்சிகளை போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள். சரித்திரத்தில் இடம் பெறமாட்டார்கள். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும், அதற்காக நீங்கள் உங்கள் காரியத்தை நிறுத்தாதீர்கள்.நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவனே உலகை மாற்ற தகுதியுடையவன். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாதிக்கமுடியாததை கூட சாதிக்க முடியும்.தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
#நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கோட்ஸ் இன் தமிழ், #நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள், #நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், #tamiles, tamil quotes status, #tamil quotes for whatsapp status,
உண்மையான நன்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு , துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் #whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life



No comments:

Post a Comment

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #2

குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் நீங்கள் கற்களை வீசி எறிந்தால் உங்கள் இலக்கை...