Saturday, October 19, 2019

சாணக்கியர் பொன்மொழிகள்


உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். நாம் பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் முடிந்த தானங்களை செய்யுங்கள்.  - சாணக்கியர்



ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு குணங்கள்:
ஆசை, கோபம் பொறாமை, தற்பெருமை, கர்வம், அதீத சந்தோஷம்.
- சாணக்கியர்



ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறிந்து விடலாம். 
ஆனால் அதிகாரிகளின் எண்ண போக்கை அறிய முடியாது. 
- சாணக்கியர்

நாவிலே பட்ட தேனையோ, நஞ்சையோ சுவைக்காமல் இருப்பது கடினம்.
அதைப்போல, ஆள்வோனுடைய செல்வத்தைக் கையாளும் பணியில்
 ஈடுபட்டிருப்பவன் ஒரு சிறிதளவேனும் எடுப்பதினின்று தடுக்க முடியாது".
-சாணக்கியர்


செல்வம் மட்டும்  இல்லாதவன் ஏழையல்ல,அவன் நிச்சயமாகச் செல்வந்தன். ஆனால் படிப்பில்லாதவன்  எல்லா விதத்திலும் ஏழ்மை அடைகிறான்.
-சாணக்கியர்




ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் ."
 -சாணக்கியர்



வேலைக்காரனை வேலை செய்யும் போதும், 
உறவினர்களை கஷ்டம் வரும் போதும், 
நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும்போதும்,
 துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்." 
-சாணக்கியர்


சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது."
-சாணக்கியர்




ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான்,
பிறப்பினால் அல்ல அல்ல."
-சாணக்கியர்






மன்னனுடை வருவாய் குறைவதற்கு எவன் காரணமாக இருக்கிறானோ, அவன் மன்னனுடைய பொருளை எடுத்துக் கொண்டவனாகவே கருதப்படுவான்."-சாணக்கியர்

திருடர்கள் பயன்படுத்தும் கருவிகளை வைத்துக் கொண்டிருந்தாலோ, உடை ஒற்றுமையையோ, களவு போன பொருள்களின் அருகில் இருந்தாலோ, திருடன் அல்லாதவனும் திருடனாக கருதப்படவும், பிடிபடவும் வாய்ப்பு உண்டு. - சாணக்கியர்

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். நாம் பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் முடிந்த தானங்களை செய்யுங்கள்.  - சாணக்கியர்

தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.
 - சாணக்கியர்

ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு குணங்கள்: ஆசை, கோபம் பொறாமை, தற்பெருமை, கர்வம், அதீத சந்தோஷம். - சாணக்கியர்


எதிரிகள் கிடக்கட்டும், நல்ல நண்பர்களை எப்படித் தக்கவைத்துக் கொள்வது? அவர்களுக்கு கஷ்டம் வரும் நேரத்தில் கூட இருந்து உதவுங்கள், நம்பிக்கை கொடுங்கள், வழிகாட்டுங்கள். - சாணக்கியர்


ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறிந்து விடலாம். ஆனால் அதிகாரிகளின் எண்ண போக்கை அறிய முடியாது. - சாணக்கியர்


நீரில் அசைந்து கொண்டிருக்கும் மீன் எப்பொழுது நீரை அருந்தும் என்று அறிவது எவ்வளவு கடினமோ, அரசுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் எப்பொழுது அப்பொருளைக் கையாடல் செய்கிறார்கள் என்பதை அறிவது அத்துணை கடினமானது."  - சாணக்கியர்

நாவிலே பட்ட தேனையோ, நஞ்சையோ சுவைக்காமல் இருப்பது கடினம். அதைப்போல, ஆள்வோனுடைய செல்வத்தைக் கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பவன் ஒரு சிறிதளவேனும் எடுப்பதினின்று தடுக்க முடியாது".
-சாணக்கியர்

வீட்டிலே எதற்கெடுத்தாலும் சரி என்று சொன்னால் உங்கள் தலையில் சுமைதான் கூடும். எது உங்களுக்குச் சரிப்படும், உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்று யோசித்து அதைமட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றதை  மறுத்து விடுங்கள்."-சாணக்கியர்

செல்வம் மட்டும்  இல்லாதவன் ஏழையல்ல,அவன் நிச்சயமாகச் செல்வந்தன். ஆனால் படிப்பில்லாதவன்  எல்லா விதத்திலும் ஏழ்மை அடைகிறான்."
-சாணக்கியர்

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் ." -சாணக்கியர்


வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும்போதும், துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்." 
-சாணக்கியர்

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது."
-சாணக்கியர்

கை நிறையக் காசு வைத்திருக்கிறவன் மட்டும் பணக்காரன் அல்ல, நல்ல சிந்தனைத்திறன், கடினமான உடல் உழைப்பு, எப்போதும் உற்சாகமாக சிரித்தபடி வேலை பார்ப்பது, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது. இவை ஒவ்வொன்றும் பெரிய சொத்துக்கள்தாம்."
-சாணக்கியர்

ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான், பிறப்பினால் அல்ல அல்ல."
-சாணக்கியர்


#சானக்கியா கோட்ஸ் இன் தமிழ், சாணக்கியரின் பொன்மொழிகள், சானக்கியா, quotes of Chanakya in Tamil, Chanakya quotes, motivating quotes, motivating quotes in Tamil

1 comment:

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #2

குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் நீங்கள் கற்களை வீசி எறிந்தால் உங்கள் இலக்கை...